Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

அந்த விருப்பத் துடனே யவரையவர்
தந்த மனமிறைஞ்சிச் சார்வுறுவர் சிந்தையுட
னென்பாற் செயப்பட்டே யிங்கவராற் காமமவை
தம்பா லவரடைவர் தாம்.      7.22

அவர்

(அந்த) தேவதாந்தர பக்தர்கள்

அவரை

(அந்த) தேவதையை

அந்த விருப்பத்துடனே

அந்த விஸ்வாஸத்தோடு கூடவே

சிந்தையுடன்

(அந்த) தேவதைகளைப் பற்றிய நினைவுடன்

தம் தம் மனம் இறைஞ்சி சார்வுறுவர்

தத்தம் மனத்தினாலே ஆராதி,த்து ஆஸ்ரயிப்பார்கள்

என்பால் செயப்பட்டே

(உண்மையில்) என்னால் கொடுக்கப் பட்டவையேயான

காமம் அவை

தாம் விரும்பிய (அந்தந்தப்) பொருள்களை

அவரால்

அந்த தேவதையிடமிருந்து

அவர்தாம்

அந்த தேவதாபக்தர்கள்

தம்பால் அடைவர்

தமக்கென்றே அடைவர்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top