Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

இங்கெ னுருவா மிமையோரை யாரையா
ரங்கருத்தி லர்ச்சிப்பா னிச்சிப்பார்—சங்கையற
நானவருக் காங்கவர்பா னன்றிருப்புத் தான்சலியா
தானவகை செய்வ னமர்ந்து.       7.21

இங்கு

இவ்வுலகில்

யார்

(எந்த) தேவ தாந்தரபக்தர்

என் உருவாம் இமையோரை யாரை

என் ஸரீரமான எந்த தேவதையை

சங்கை அற அம் கருத்தில் அர்ச்சிப்பான் இச்சிப்பார்

உறுதியான மஹா விஸ்வாஸத்தோடு ஆராதிக்க விரும்புகிறாரோ

(அவர்) அவருக்கு

அந்த தேவதாந்தர பக்தருக்கு

ஆங்கு அவர் பால்

(அந்த) தேவதையிடத்திலே

நன்று இருப்பு தான் சலியாதான வகை

உறுதியான விஷ்வாஸமானது (இடையூறுகளால்) அசையாதபடி

நான் அமர்ந்து செய்வன்

நான் பொருந்திச் செய்வேன்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top