Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

மூவுலகந் தன்னுள்ளு முன்பெய்தா தாய்ப்பின்பு
மேவுமியல் பாலெய்த வேண்டுவதொன் – றாவதெனக்
கில்லையா யேயிருக்க வெல்லாக் கருமத்து
மொல்லையா னின்றியல்வ னோர்ந்து.      3.19

மூவுலகம் தன்னுள்ளும்

மூவகையான யோனிகளிலும் (அவதரித்து நிற்கும்)

எனக்கு

(ஸர்வேஸ்வரனான) எனக்கு

முன்பு எய்தாதாய்

இதுவரையில் கிடைக்காததாய்

பின்பு

பிறிதொருகாலத்தில் மேவும் இயல்பால்

செய்யத்தக்க கர்மத்தால்

எய்த வேண்டுவது ஒன்றாவது

இல்லையாயே இருக்க

இல்லாமலேயிருக்க

ஒல்லை யான்

அநாதி புருஷனான நான்

ஓர்ந்து

லோக ரக்ஷணத்தை ஆராய்ந்து

எல்லாக் கருமத்தும்

(எனக்குரிய) எல்லா வர்ணாஸ்ரமகர்மங்களையும்

நின்று இயல்வன்

நிலையாகச் செய்வேன்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top