Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

ஆங்கவரின் ஞானி யதிக னவனென்றும்
பாங்கிலெனைச் சேர்ந்தேக பத்தியனாம்-நீங்கலுறா
தென்னையவன் செப்பாத வேய்ந்துகக்கும் யானுமவன்
றன்னையுகந் தேயிருப்பன் சார்ந்து.        7.17

ஆங்கு அவரில்

அத்தகைய அவர்களுக்கிடையே

ஞானி

ஞானியானவன்

அதிகன்

சிறப்புற்றவன் (ஏனெனில்)

அவன் பாங்கில்

அவன் பாங்காக

என்றும் என்னை நீங்கலுறாது சேர்ந்து

என்றுமே என்னோடு பிரியாது கூடியிருப்பவனாய்

ஏகபத்தியனாம்

என் ஒருவனிடமே அன்பு செலுத்துகிறவனாயிருப்பவன்

என்னை அவன் செப்பாத

என்னை அவன் சொல்லமுடியாதபடி

ஏய்ந்து உகக்கும்

பொருந்தி உகப்பான்

யானும் அவன் தன்னை சார்ந்து

நானும் அவனோடு பொருந்தி

உகந்தே இருப்பன்

(அவனை) உகந்தேயிருப்பேன்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top