Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

நில்லா துழனெஞசு நீங்குமெவை மேல்வற்றிற் 
செல்லாமைத தன்வசததைச் சேர்விபபான் – நல்யோகி
யாறினான் றீங்குசெருக் கற்றுப் பிரமவுயிர் 
தேறினா னின்பமிகச் சேர்நது.       6.23

நில்லாது உழல் நெஞ்சு

( எதிலும்) நிலைநில்லாமல் திரியும் மனம்

நீங்கும் எவை மேல்

எந்த விஷயங்களைப் பற்றி (ஆத்மாவினின்றும்) நீங்குகிறதோ

அவற்றில் செல்லாமை

அவ்விஷயங்களிற் செல்லாமல்

தன் வசத்தை சேர்விப்பான்

தன் ஆத்மாவினிடமே வசப்படுத்துகின்றவனான்

நல் யோகி

நல்ல யோகப்யாஸநிஷ்டன்

ஆறினான்

(ஆத்மாவினிடம்) அசையாத மனத்தையுடையவனாய்

தீங்கு செருக்கு அற்று

(அதனாலேயே) கல்மஷங்களாகிற பாபங்களும் ரஜோகுணத்தால் ஏற்படும் கார்வமும் அற்றவனாய்

இன்பம் மிகச் சேர்ந்து

உத்தமமான ஸுகத்தை அடைந்து

பிரம உயிர் தேறினான்

ஸ்வஸ்வரூப ஆவிர் பருவத்தைப் பெற்றுவிடுகிறான்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top