Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

நெஞ்சுதா னேதி னிருத்தமாய் யோகத்தா 
லெஞ்சலிலா தென்று மினிதமரு – நெஞ்சமர்
வேதின் மனத்தாலே யினிய வுயிர்கண்டு
மீததனிற் றானுகக்கு மிக்கு.           6.18

யோகத்தால்

யோகாப்யாஸததால்

நெஞ்சு தான்

நெஞ்சமானது

நிருத்தமாய்

எல்லா க்ஷுத்ர விஷயங்களி லும் தடுக்கப்பட்டதாய்

எஞ்சலிலாது

குறைவில்லாமல்

ஏதின் என்றும் இனிது அமரும்

எந்த யோகத்தில் எப்போதும் நன்கு ஈடுபடுமோ

நெஞ்சு அமர்வு ஏதின்

நெஞ்சிலுள்ள எந்த யோகத்தில்

மனத்தாலே

நெஞ்சாலே

இனிய உயிர் கண்டு

இனிதான ஆத்மாவை ஸாக்ஷாத்கரித்து

மீது அதனில்

மிகச் சிறப்புற்ற அதனிடத்தில்

தான் மிக்கு உகக்கும்

யோகியானவன் மிகவும் உகப்பனோ

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top