Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

புலங்கடந்து யோகத்துப் புந்தியினாற் றோன்று(ம) 
நிலங்கடந்த வின்ப நுகர்வோ – னலங்கலந்த
புன்மையிலா னந்தப் புணர்ப்பெய்தி நின்றவவன்
றன்மையினின் றுஞ்சலியா தான்.       6.19

யோகத்து

எந்த யோகத்தில்

புலன் கடந்து

இந்திரியங்களுக்கு அப்பாற்பட்டதாய்

புந்தியினால் தோன்றும்

ஆத்ம புத்தியினால் அறியப்படுவதாய்

நிலம் கடந்த

அளவிட்டறிய நிலமல்லாததான

இன்பம்

ஸுகத்தை

நுகர்வோன்

அநுபவிக்கிறானோ

நலம் கலந்த புன்மையிலான்

நன்மை சேரப் பெற்று தீமை இல்லாதவனாய்

அந்தப் புணர்ப்பு எய்தி நின்ற அவன்

அந்த யோகத்தை அடைந்து நின்ற அந்த யோகி

தன்மையினின்றும்

அந்நிலையிலிருந்தும்

சலியாதான்

நழுவாமலிருக்கிறானோ

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top