Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

நன்றி புனையு நமரெல்லா நாளமருட்
கன்றி வரக்கண்டு கண்ணனே – குன்றி
முகஞ்சுவறி மெய்ந்நடுங்கி முற்றுந் தளர்ந்தென்
னகங்குழைய ரோமாஞ்ச மாம்.   1.23  

கண்ணனே!

கண்ணா!

நன்றி புனையும் நமர் எல்லாம்

நன்றியுள்ள உறவினர் அனைவரும்.

நாள் அமருள்

இன்று தொடங்கும் யுத்தத்தில்.

கன்றிவர

எதிர்த்துவர.

கண்டு

(அதைப்) பார்த்து,

குன்றி அவயவங்கள்

மெலிந்து,

முகம்

முகம்

சுவறி

முகம்வாடி,

மெய் நடுங்கி

உடல் நடுங்கி.

முற்றும் தளர்ந்து

(உடல்) முழுவதும் தளர்ந்து,

என் அகம் குழைய

என் மனம் (இரக்கத்தால்) குழையும்படி,

ரோமாஞ்சம் ஆம்

மயிர்க்கூச்சு எறியும்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top