Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

அக்கடிய பேரரவ மந்தன் சுதரிதயஞ் 
சிக்கெனத் தீரச் சிதைத்ததே – தொக்கெழுந்து 
வான்றிசையு மண்ணகமு மற்றும் பலவிடமுந் 
தான்றிகழ வோங்கித் தழைத்து.      1.17

அக்கடிய பேர் அரவம்

அந்த வலிமைமிக்க பேரொலி

தொக்கு எழுந்து

கிளர்ந்து எழுந்து

வான்திசையும்

ஆகாயத்திலும்

மண்ணகமும்

பூமியிலும்

மற்றும் பல இடமும்

மற்றும் பல இடங்களிலும்

தான் திகழ ஓங்கித் தழைத்து

தானே விளங்கும்படியாக ஓங்கி நிலைத்துநின்று

அந்தன் சுதர் இதயம்

குருடனான திருதராஷ்டிரனின் பிள்ளைகளின் இருதயங்களை

சிக்கென தீர சிதைத்தது

உறுதியாகவும் முறியவும் பிளந்தது

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top