Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

தானமுடன் றீர்த்தந் தவம்புரித லைவேள்வி
யானமுத லாறு மறமிறைவற் – கேநயந்த
தன்மையாற் றன்னகத்தைச் சங்கமபய ன்றுறத்தல்
கன்மயோ கத்தின் கணக்கு.   0.10

தானமுடன் தீர்த்தம் தவம்புரிதல் ஐவேள்வி ஆனமுதல் ஆறும் அறம்

தானமளித்தல், தீர்த்தமாடுதல், தவம்செய்தல், பஞ்சமஹாயஜ்ஞங்களை அநுஷ்டித்தல் முதலான ஸாதனங்கள் கர்மம் எனப்படுகின்றன

இறைவற்கே நயந்த தன்மையால்

(இக்கர்மங்களை) ஸர்வேச்வரனுக்குக் கைங்கரியமாகவே செய்யும் தன்மையால்

சங்கம பயன் துறத்தல்

(இவற்றில்) பற்றையம் பயனையும் விடுவது

கன்ம யோகத்தின் கணக்கு

கர்மயோகத்தின் ஸ்வரூபமாகும்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top