Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

இத்தருமந் தன்னை யியல்வான விரும்பாத
மத்தரவ ரென்னை மருவாதே-யத்த
முடிவியற்று மிப்பவத்து மூளுமவர் மூள்வர்
படிமதிக்கும் வில்லாய் பகை.         9.3

படி பகை மதிக்கும் வில்லாய

உலகத்தவர் அனைவரும் பகைவர்களுங்கூடக் கொண்டாடும் வில்வீரனே!

அதத

அப்பா அரஜுனா!

இத்தருமம் தனனை

மோக்ஷோபாயமான இந்த பக்தி யோகத்தை

இயல்வான விரு்மபாத மத்தரவா

அநுஷ்டிக்க இசையாத அறிவிலிகள்

என்னை மருவாதே

என்னை அடையாமல்

மூளுமவா முடிவு இயற்றும் இப்பவத்து

தன்னிடம் உழல்கின்றவர்களுடைய ஆத்ம நாஸத்தை விளைக்கும் இந்த ஸம்ஸாரத்தில்

மூளவா 

உழல்வார்கள் 

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top