Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

ஆய வவனுக் கறிய வுரைசெய்தான
மேயவுல கத்தினு மேலிடத்து(ம்) – மாய்(வு) அவனுக்(கு)
இல்லாதா னனறோ யிவனறான் விசயனே
பொல்லா நெறியிற் புகான.       6.36

ஆய அவனுக்கு

இப்படிக் கேட்ட அர்ஜுனனுக்கு 

இப்படிக் அறிய உரை உரை செய்தான்

(அவன்) உணரும்படியாக (கண்ணன் பின்வருமாறு) உபதேசித்தான்

விசயனே!

அர்ஜுனா!

இவன் தான்

முற்கூறிய இந்த யோகப்ரஷ்டன்

மேய உலகத்தினும்

அவன் வாழும் இந்த புராகருத லோகத்திலும்

மேல் இடத்தும்

மேலே இருக்கும் மோக்ஷ லோகத்திலும்

மாய்வு அவனுக்கு இல்லாதான்

(விரும்பியது கிடைக்காமலிருத்தல் விரும்பாதது கிடைத்தல ஆகிய) அழிவு தனக்கு இல்லாதவன்

பொல்லா நெறியில் புகான் அன்றோ

தாழ்ந்த கதியையும் அடையமாட்டானன்றோ 

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top