Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

எங்கு நிகழ்திருக்கு மென்றன்னை யேகமாத் 
தங்குஞ் சமநினைவாற் றானுணர்ந்தா – னங்கங்கே
யெவ்வா றியன்றிடினும யோகியவ னெனனிடையி
லவ்வா றியன்றவனே யாம்.         6.27

எங்கும் நிகழ்ந்திருக்கும் என தன்னை

(யோகதஸையில் முற்கூறிய ஸாமயத்தையிட்டு) எல்லா ஜீவர்களிலு மிருக்கும் என்னை

ஏகமா தங்கும் சம நினைவால் தான் உணர்நதான்

(எல்லா ஜீவர்களும ) பரகாரமாகப் (பரம னோடு) தங்கியிருக்கும் ஸாம்யபுத்தியால் தான் அறிவு பெற்றிருப்பவனான

யோகி அவன்

அந்த யோகி

அங்கு அங்கே

(யோகத்தை விட்டு எழுந்த) அவ்வக்காலங்களில்

எவ்வாறு இயன்றிடினும்

எந்தவிதமாக இருந்தாலும்

என்னிடையில் அவ்வாறு இயன்றவனே ஆம்

என்னோடு ஸாம்யத்தை அநுஸந்திப்பவனாகவே வாழ்கிறான் 

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top