Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

நேராக நின்றடக்க நில்லா தரிதுமனங் 
காரார் கொடைத்தடந்தோட் கௌநதேயா – சீராரும்
யோகத் திடைப்பயில்வா லேலுந் துறவதனா 
லாகத் ததுவடக்கலாம்.        6.31

காரார் கொடை தடம் தோள் கௌந்தேயா

மேகம் போலே வரையாது வழங்கும் பெரிய தோளையுடைய குந்தீபுத்திரனே

நில்லாத மனம்

நிலைநில்லா நெஞ்சானது

நேராக நின்று அடக்க அரிது

எளிதில் அடக்க இயலாததே யாகும்

சீர் ஆரும் யோகத்திடை பயில்வால்

குணங்கள் நிறைந்த ஆத்மாவின் ஸாத்காரத்தில் பயிற்சியாலும்

ஏலும் துறவு அதனால்

மற்ற விஷயங்களில் பொருந்திய வைராக்கியத்தாலும்

அது

அம்மனத்தை

ஆகத்து

ஆத்மாவி

அடக்கலாம்

ஈடுபடும்படி செய்யலாம் 

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top