Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

வன்னெஞ்சு சஞ்சலமாய் மாறாய் வலிநதடரு 
மந்நெஞ்சு காற்றைப்போ லானறடக்கல் – தனனி
லரிதென் றிருப்பனென வாங்கவனுங் கேட்கச்
சுரிசங்கன் றானுரைத்தான் சொல்.       6.30

(ஏனெனில்) வல் நெஞ்சு

வலியநெஞ்சம்

சஞ்சலமாய்

(இயல்வாகவே ) நிலைநில்லாததாய்

மாறாய்

கலங்கவைப்பதாய்

வலித்து

பலமுடையதாய்

அடரும்

உறுதியாக நலியும்

அந்நெஞ்சு

அந்த நெஞ்சத்தை

ஆன்று அடக்கல்

நன்கு அடக்குவது

காற்றை (அடக்கல்) போல்

புய்ற்காற்றை அடக்குவதுபோல

தன்னில் அரிது என்று

இயல்வாகவே இயலாதது என்று

இருப்பன்

நினைப்பேன்

என

என்று

ஆங்கு

அப்போது

அவனும்

அர்ஜுனனும்

கேட்க

கேட்க

சுரிசங்கன் தான்

சுரியுடைய சங்கத்தை ஏந்திய கண்ணன்

சொல் உரைத்தான்

(பின் வரும் ) பதிலைக் கூறினான 

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top