Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

இவ்வண்ண மேதன்னை யோகத்தி லேவிடுத்துத்
தெவ்வண்ண வல்வினைகள் செற்றென்று – மெய்வண்ண
யோகி பிரமத் தணைநதீறி லின்பத்தா 
னாகியுயி ரேலெளிதே யாங்கு.        6.24

இவ்வண்ணமே

முற்கூறியபடி

தன்னை யோகத்திலே விடுத்து

தன்னை ஆத்மாநுபவத்திலே ஈடுபடுத்தி

தெவ்வண்ண வெவ்வினைகள் செற்று

ஆத்மாவை ஜ்ஞாநச் சுருக்கமடையச் செய்யும் இயல்வுடைய பாபங்கள் நீங்கப்பெற்று

மெய்வண்ண யோகி

ஸ்வஸ்வரூபத்தை அடைந்த யோகி

உயிர் பிரமத்து அணைந்து

ஜ்ஞானப்பெருக்கம் பெற்ற ஆத்மாவை அநுபவித்து

எளிதே

எளிதில்

என்றும்

எப்போதும்

ஈறில் இனபத்தான் ஆகி ஏல்

அளவற்ற இன்பத்தை உடையவனாகிறான் 

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top