Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

தானே வருமிந்தத் தன்ம சமரத்தை
வானேறும் வாயி லெனமதித்துத் – தேனேருந்
தார்மன்னர் பார்த்தனே தாங்கள் சுகமுடனே
சீர்மன்ன வேறுவர்காண் சென்று.   2.30

பார்த்தனே

குந்திமகனே!

தானே வரும்

(ஒரு முயற்சி யில்லாமல்) தானே நேர்ந்த.

இந்த தன்ம சமரத்தை

இந்த தர்மயுத்தத்தை

தேன் ஏறும் தார் மன்னர்

மது நிரம்பிய மாலைகளை அணிந்த அரசர்கள்

வான் ஏறும் வாயில் என மதித்து

மோக்ஷத்தை அடைய ஸாதனம் என்று எண்ணி

சுகமுடனே

ஸுகத்தோடு

சீர் மன்ன

செல்வம் நிரம்பும்படியாக

தாங்கள் சென்று ஏறுவர்காண்

தாங்களே விரும்பி சென்று ஏற்று நடத்துவார்கள்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top