Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

மீண்டுபகா ரங்கொளவும் வேறுபல மிச்சித்தும்
பூண்டு மிகவருந்திப் புன்பொருள்கள்- வேண்டுநெறி
யிட்டியலுந் தான மிடைக்குணத்தின் பாங்கதனிற்
பட்டியலு மென்பர் பலர்.         17.22

மீண்டு உபகாரங் கொளவும்

மறுபடியும் கைம்மாறு கொள்வதற்காகவும்

வேறு பலம் இச்சித்தும்

(மறுமையில்) வேறு பலனை விரும்பியும்

புன்பொருள்கள் பூண்டு

தாழ்ந்த பொருள்களைக் கைக்கொண்டு

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top