Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

தன்றமரைக் கொன்று சமரத்துத் தான்சேரு
நன்றி தனையொன்று நான்காணேன் – கொன்ற 
விசையமுநான் கண்ணனே வேண்டே னரசு
மசைவில் வருஞ்சுகமு மாங்கு.   1.25  

சமரத்து

போரிலே,

தன் தமரை கொன்று

தன் உறவினரைக் கொன்று.

தான் சேரும் நன்றிதனை

தான் அடையும் நன்மையை,

ஒன்றும்

ஒருசிறிதும்.

நான் காணேன்

நான் காணவில்லை,

கண்ணனே

கண்.

கொன்ற விசையமும்

கொலையினால் வரும் வெற்றியையும்.

ஆங்கு

அதனாலேற்படும்.

அரசும்

ராஜ்யத்தையும்

அசைவில் வரும் சுகமும்

அழியாமல் ஏற்படும் சுகத்தையும்,

நான் வேண் டேன்

நான் விரும்பவில்லை.

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top