Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

ஞான விவேகதது நனகுகந்தார் தனமையனா
யான புலனவென றமர்யோகி – தானோட்டிற்
கற்கனகத் தொத்தியல்வான் காட்சியினாற்றக்கானென்
றொற்கமறுஞ் சொற்சேரு முற்று.         6.8

ஞான விவேகத்து நன்கு உகந்து ஆர் தன்மையனாய்

அறிவையும் பேரறிவையும் மிக விரும்பி அவற்றில் ஈடுபடும் இயல்வையுடையவனாய்

ஆன புலன் வென்று

தன் இந்திரியங்களை வென்று

அமர் யோகி தான்

ஆத்மாவில் நிலைநிற்கும் கர்மயோகியானவன்

உற்று ஓட்டில் கல் சுன கத்து ஒதது இயல்வான

தனக்குக் கிடைதத ஓட்டிலும் கல்லிலும் பொனனிலும் ஒருபடிப்பட்ட மனநிலையை உடையவனாய்

காட்சியினால் தக்கான்

ஆத்மாவைக் காண்பதாகிற யோகத்தி ன் பழக்கத்திற்குத் தகுதியுடையவன்

என்று

எனகிற

ஒற்கம அறும் சொல் சேரும

தாழ்வில்லாத சொல்லை அடைவான் 

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top