Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

தன்னைத்தன னெஞ்சாலே தானெடுப்பான் றன்னெஞ் சாற்
றன்னைத தளர்விக்கத தானியலா – னனனவனாம்
தன்னுடைய நெஞ்சு தனக்குறவு தன்னெஞ்சே
தன்னுடைய வானபகையாந் தான்.       6.5

தன் நெஞ்சாலே

( விஷயங்களில் பற்றற்ற ) தன் மனத்தாலே

தன்னை

தன்னை 

தான் எடுப்பான்

தான் கரையேற்றக்கடவன்

தன் நெஞ்சால்

( விஷயங்களிற் பற்றுள்ள) தன் மனத்தாலே

தன்னை

தன்னை

தான

தானே

தளர்விக்க இயலான்

கீழே நழுவவிடக் கூடாது

அன்னவனாம் தன்னுடைய நெஞ்சு

அத்தகைய தன்னுடைய (விஷயங்களில் பற்றற்ற) மனமே

தனக்கு உறவு

தனக்கு உறவாகும்

தன் நெஞ்சேதான்

(விஷயங்களில பற்றுள்ள) தன் மனம் தானே

தன்னுடைய வான் பகையாம்

தனக்குப் பெரிய எதிரியாகும் 

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top