Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

யோகமென் பக்க லிலானுக்குப் புந்தியில்லை 
யேக நினைவவனுக் கில்லையுமாம் – போகத்திற் 
சாந்தியவ னுக்கில்லை சாந்தியில னுக்கெத்தா 
லேந்திவரு மின்பந்தா னீங்கு.        2.59

என் பக்கல்

என்னிடம்

யோகம் இலானுக்கு

ஈடு படாத நெஞ்சை உடையவனுக்கு

புந்தி

ஆத்மாவைப் பற்றிய அறிவு

இல்லை

இல்லை

அவனுக்கு

அவ்வறிவற்றவனுக்கு

ஏகநினைவு

ஆத்மாவைப் பற்றிய நீண்ட சிந்தனை

இல்லையுமாம்

இல்லாமலும் போகும்

அவனுக்கு

அந்நினை வற்றவனுக்கு

போகத்தில் சாந்தியில்லை

விஷயங்களில் ஆசையறுவது இல்லை

ஈங்கு

இன்பந்தான்

சாந்தியிலனுக்கு

பேரின்பமானது

எத்தால் ஏந்தி வரும்

 எப்படிப் பொருந்திவரும்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top