Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

துங்கப் பரிநகுலன் றொல்சீர்ச் சுகோடமெனுஞ் 
சங்கத் தரவந் தனை விளைத்தான் – றுங்கமலர் 
மிக்கமணிப் புட்பகத்தை வென்றிச் சகதேவ
னொக்கவெடுத் தூதினா னுற்று.    1.15

துங்கப் பரி நகுலன்

உயர்ந்த குதிரைகளையுடைய நகுலன்

தொல் சீர் சுகோடம் எனும் சங்கத்து

பழைமையான பெருமையை உடைய ஸுகோ4ஷம் என்னும் தன் சங்கத்திலே

அரவம் தனை விளைத்தான்

ஒலியை உண்டாக்கினான்

வென்றி சகதேவன்

வெற்றியேயடையும் ஸஹதேவன்

துங்கமலர் மிக்க மணிப் புட்பகத்தை

உயர்ந்த மலர்களால் அலங்கரிக்கப்பெற்ற மணிபுஷ்பகமெனும் சங்கை

உற்று எடுத்து

உறுதியுடன் எடுத்து

ஒக்க ஊதினான்

ஒளித்தான்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top