Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

அத்தன்மை யாற்பூதத் தாங்கெனக்கோர் தொத்தில்லை 
யித்தனமை யென்னைச்சோ யோகங்காண்—மெய்த்தன்
யீங்கிதனைத் தாங்கியிதில வேறுநின்றே யென்னினைவா
லாங்கதனைத் தானளிப்ப னார்ந்து.       9.5

பூதத்து ஆங்கு

அந்தப் பொருள்களிடத்தில்

அத்தனமையால

அவை ஒன்றையொன்று தாங்குவதுபோலே

எனக்கு ஓா் தொத்து இல்லை

எனக்கு ஒரு தொடா்பில்லை

இத்தன்மை என்னைச்சோ யோகம் காண

இப்படி ஈஸ்வரத தன்மையையுடைய எனக்கேயுரியதான எனது ஸங்கல்பத்தைப் பாராய

ஈங்கு இதனை

இங்கு இவ்வுலகை

மெயத்தனமை தாங்கி

உண்மையாகவே தரித்துநின்று

இதில் வேறு நினறே

இதனால நான் தரிக்கப்படாமலே

என நினைவால்

எனது ஸங்கல்பத்தால்

ஆங்கு அதனைத தான ஆர்ந்து அளிப்பன்

அப்பொருள்களனைத்தையும் நன்றாகப் படைப்பேன் 

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top