Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

மிக்கமனத் தாருலகில் வீயா முதலாகி 
யொக்கமனத் துன்னிவே றொன்றறியாத – தக்கமனத்
தான்றவரென் னைப்பணிவ ராங்கவா்க டிவ்வியமா
யேனறவியல் பெற்றியல்வா ரிங்கு.       9.13

திவவியமாய ஏன்ற இயல பெற்று இங்கு இயல்வார்

தெய்வத்தனமை பொருந்திய ஸவபாவத்தைப் பெற்று இவ்வுலகில் வாழ்பவர்களாய்

மிக்க மனத்தார் 

சிறந்த நெஞ்சையுடையவர்களான

தக்க மனத்து ஆன்றவா அவா்கள்

நன்னெஞ்சையுடைய மஹாத்மாக்களான அவர்களோ வெனில்

ஆங்கு உலகில் வீயா முதலாகி

இவ்வுலகிற்கு அழியாத முதற்காரணமாகி நிற்கும்

என்னை

என்னை

வேறொன்று அறியா ஒக்க மனத்து

(பக்திதவிர) வேறொன்று 

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top