Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

கன்மத்தின் ஞானத்தைக் காணு மவனெவன்றான்  
கன்மத்தை ஞானத்திற் கண்டியல்வான் – நன்மைக்கே 
தககபெரும் புத்தி சமைந்தா னவனவனே 
யெக்கருமஞ் செயதானு மிங்கு.      4.18

எவன் தான்

எவனொருவன்

கன்மத்தில்

(செய்யப்படும்) கர்மத்தில்

ஞானத்தை

ஆத்மஜ்ஞானத்தை

காணுமவன்

காண்கிறானோ

ஞானத்தில்

ஆதமஜ்ஞானத்தில்

கன்மத்தை

கர்மத்தை

கண்டு

கண்டு

இயல்வான்

அனுஷ்டிக்கிறானோ

அவன்

அவனே

நன்மைக்கே தக்க

மோக்ஷத்திற்கே உரிய

பெரும் புத்தி சமைந்தான்

பேரறிவைப் பெற்றிருப்பவன்

அவனே

அவனே

இங்கு

இவ்வுலகில்

எக்கருமம் செய்தானும்

கர்மம் முழுவதையும் செய்தவனும் ஆவான்.

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top