Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

இப்படியார் பார்த்த னெழுந்தபெருஞ் சோகத்தாற்
றப்படியாந் தன்மையினைச் சார்ந்தனை – மைப்படியா 
மாயனருள் கீதை மன்னுமுத லோத்துரைக்கு 
மேய பொருண்முடிந்த திங்கு.     1.34A

இப்படி ஆர் பார்த்தன்

இப்படியாக அர்ஜுனன்

எழுந்த பெரும் சோகத்தால்

உண்டான பெரிய வருத்தத்தால்

தப்பு அடியாம் தன்மையினை சார்ந்தனை

தர்மாதர்ம மயக்கத்துக்குக் காரணமான தன்மையை அடைந்ததனை

மைப்படியாம் மாயன் அருள் கீதை மன்னும் முதல் ஓத்து உரைக்கும்

மையை ஒத்த மேனியை உடைய கண்ணன் அருளிய கீதையின் விளங்காநிற்கும் முதல் அத்தியாயம்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top