Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

பன்னியசீர்ப் பாஞ்ச சனியப் பணவத்தை 
முன்னிருடீ கேசன் முழக்கினான்-மன்னியபூந் 
தாரார் தனஞ்சயனுந் தன்றேவ தத்தமெனுஞ் 
சீரார்சங் கூதினான் சேர்ந்து.   1.13

பன்னிய சீர் பாஞ்சசனியப் பணவத்தை

பெருமைமிகுந்த பாஞ்சஜந்யமெனும் சங்கத்தை

முன்

முதலில்

இருடீகேசன்

கண்ணன்

முழக்கினான்

முழங்கச்செய்தான்

மன்னிய பூ தார் ஆர் தனஞ்சயனும்

(அரசர்க்குரிய) பூமாலையால் விளங்காநிற்கும் அர்ஜுனனும்

தன் தேவதத்தம் எனும் சீரார் சங்கு

தன்னுடைய தேவதத்தம் என்னும் பெருமை பொருந்திய சங்கத்தை

சேர்ந்து

(கண்ணனோடு) சேர்ந்து

ஊதினான்

ஊதினான்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top