Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

வாயந்து பயிலவுநீ மாட்டாயே லென்னுடைய 
வேயந்த தொழிலி னியலவுறுதி – வாய்ந்தெனது
செய்யதொழின் மேவிச சிறந்தியலுஞ் சிந்தையடைந்
துய்யுநலந் தான்செறிதி யுற்று.          12.10

வாய்ந்து பயிலவும் நீ மாட்டாயேல்

என்னிடம் நினைவைப் பழகுவதற்கு நீ திறமையற்றவனாகில்

என்னுடைய ஏய்ந்த தொழிலின் இயல்வுறுதி

என் விஷயமான காமங்களைச் செய்வதில் பேரன்புடன் ஈடுபடுவாய்

வாய்ந்து எனது செய்ய தொழில மேவி

இவ்வணணமாகப் பொருந்தி என் விஷயமான காமங்களைச் செய்வதாலும்

சிறந்து இயலும் சிந்தை அடைந்து

(விரைவிலேயே அப்யாஸயோகத்தினால்) என்னிடத்தில் உறுதிபெற்ற நெஞ்சையடைந்து

உய்யும் நலம் தான் உற்று செறிதி

மோக்ஷஸாதனமான பக்தியோகத்தைப் பெற்று என்னை அடைவாய் 

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top