Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

என்பிறவி யோகமெனு மிம்மாயை யான்மறைந்தே
யன்பிலர்கள் யார்க்கு மறிவரியேன்-என்பதனா
லென்னை யியல்பிறப்பற் றேதுங் குறைவிலனா
வுன்னலுற வோரா துலகு.       7.25

என் பிறவி யோகம் எனும் இம்மாயையால் மறைந்தே

மனிதப் பிறவியில் பிறந்திருக்கையாகிற எனது எனது இந்த மாயையினால் மறைக்கப்பட்டு

அன்பிலர்கள் யார்க்கும்

அன்பில்லாதவர்கள் எவர்க்கும்

அறிவரியேன்

(நான்) அறிய அரியவன்

என்பதனால் உலகு என்னை

இக்காரணத்தால் இவ்வுலகமானது என்னை

இயல் பிறப்பு அற்று

கர்மவஸத்தாலுண்டான எப்பிறப்புமற்றவனாய்

ஏதும் இலனா

எக்குறைவுமில்லாதவனாக

உன்னலுற குறைவு ஓராது

ஆராய்ந்து அறியாது

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top