Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

மிக்க வறிவிறைவி வேகத் துணர்வுடனே
யொக்க வுனக்கொன் றொழியாமற்—சிக்கெனவே
யான்பகர்வன் யாதறிந்தால் வேறொன் றினியறியத்
தான்படுவ திங்கில்லை சார்ந்து.      7.2

யாது

எந்த அறிவையும், விவேகத்தறிவையும்

அறிந்தால்

உணர்ந்தால்

இங்கு, இனி

என் விஷயத்தில், மறுபடியும்

சார்ந்து அறியத்தான் படுவது வேறொன்று

பொருந்தி அறியவேண்டிய வேறொரு விஷயம்

இல்லை

இல்லையோ (அத்தகையதான)

மிக்க இறை அறிவு

சிறந்த ஸர்வேஸ்வர ஜ்ஞானத்தை

(இறை)விவேகத்துணர்வு உடனே ஒக்க

(ஸர்வேஸ்வரனான என்னை)விவேகித்து அறியும் ஜ்ஞாநத்துடன் சேர்ந்து

ஒன்று ஒழியாமல் உனக்கு

முழுவதும், உனக்கு

யான் பகர்வன்

நான் கூறப்போகிறேன்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top