Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

முன்னியலும் யோக முயற்சி வசமறவே 
பின்னிவனைத தன்வசமாம் பேறளிக்கு – மன்னுநசை
யோகத்தி லுற்றா னுரைசேர் பிரமமா
மாகத்து மீதியல்வா னாம்.         6.40

முன் இயலும் யோகமுயற்சி

முற்பிறப்பில் ஏற்பட்டிருந்த யோக முயற்சியானது

பின்

இப்பிறப்பில்

இவனை வசம் அறவே

இவனை இவன் வசத்தில் விடாமல்

தன் வசமாம் பேறு அளிக்கும்

யோக முயற்சியாகிய தனது வழியிலேயே செல்லும் பயனை அளிக்கும்

யோகத்தில் மன்னும் நசை உற்றான்

யோகத்தில் ஈடுபடவேண்டும் என்று விரும்பியவனும் (அதிலிருந்து நழுவினானாகில் மாஹாத்மியத்தினாலேயே முற்கூறிய ரீதியில் தலைக்கட்டப்பெற்று)

உரைசேர் பிரமமாம் ஆகத்து மீது இயல்வான் ஆம்

ஸுப்தப்ரஹ்மம்' எனப்படும் ப்ரகருதி தத்துவ ஸ்வரூபத்தைத் தாண்டிவிடுகிறான் 

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top