Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6170

கீதார்த்தசங்க்ரஹம்

ज्ञानकर्मात्मिके निष्ठे योगलक्ष्ये सुसंस्कृते ।
आत्मानुभूति सिद्धधर्थे पूर्वषट्केन चोदिते ।। २ ।।
ஜ்ஞாநகர்மாத்மிகே நிஷ்டே3, யோக3லக்ஷ்யே ஸுஸம்ஸ்க்ருதே |
ஆத்மாநுபூ4தி ஸித்3த்4யர்த்தே2 பூர்வஷட்கேந சோதி3தே || 2 ||

ஸு ஸம்ஸ்க்ருதே

(சேஷத்வஜ்ஞாநம், இதரவிஷயங்களில் பற்றின்மை முதலான புத்திவிசேஷங்களாலே) நன்கு அலங்கரிக்கப்பட்ட,

ஜ்ஞாநகர்மாத்மிகே, நிஷ்டே

ஞான யோகமும், கர்மயோகமும்,

யோக லக்ஷ்யே

(ஆத்ம ஸாக்ஷாத்காரமாகிற) யோகத்தை அடையும் பொருட்டும்,

ஆத்மாநுபூதி ஸித்3த்4யர்த்தே2

(அதற்குப்பின்) ஆத்மாநுபவத்தை அடையும் பொருட்டும்

பூர்வஷட்கேந

(கீதையின்) முதல் ஆறு அத்தியாயங்களாலும்,

சோதிதே

விதிக்கப்பட்டன.

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top