Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

பீறும் பழம்புடைவை பேணாது விட்டொருவன்
வேறு புதுப்புடைவை மேவுதல்போ – லீறிலவன்
முத்துடம்பை விட்டு முதிராது வேறுவரும்
புத்துடம்பைச் சேரும் புகுந்து.   2.22

ஒருவன்

ஒரு மனிதன்

பீறும் பழம் புடைவை

கிழிந்த பழைய வஸ்திரத்தை

பேணாது விட்டு

ஆதரிக்காமல் கை விட்டு

வேறு புதுப் புடைவை

வேறான புதிய வஸ்திரத்தை

மேவுதல்போல்

கைக்கொள்வது போலே

ஈறிலவன்

அழிவற்ற ஆத்மா

முத்துடம்பை

வயதான உடம்பை

விட்டு

கைவிட்டு

முதிராது

(தான்) வயதாகாமல்

வேறு வரும் புத்துடம்பை

வேறாக ஏற்படும் புதிய உடம்பை

புகுந்து சேரும்

அடைந்து பொருந்திநிற்கும்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top