Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

முன்ன மவனை முறுவலிப்பான் போன்மாயன்
மன்ன னிருபடையின் மத்தியத்தே – யின்னேதன்
சிந்தை யழிந்தோனைத் தெளிவித்தல் காரணமா
விந்தைமொழி சொன்னா னெடுத்து.   2.10

முன்னம்

முதலில்

மன்னவன் அவனை முறுவலிப்பான் போல்

அரசனான அவனைப்பார்த்துச் சிரிப்பவன்போல

மாயன்

கண்ணன்

இருபடையின் மத்தியத்தே

இருபடையின் நடுவிலே

இன்னே

இவ்வாறாக

தன் சிந்தை அழிந்தோனை

தன் மனம் கலங்கியவனை

தெளிவித்தல் காரணமா

தெளிவடையச் செய்வதற்காக

இந்த மொழி

இந்த வார்த்தையை

எடுத்து சொன்னான்

நெஞ்சில் படும்படி சொன்னான்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top